Verse 1உம்மை உயர்த்திடுவேன்
உம்மை போற்றிடுவேன்
தேவாதி தேவன் நீரல்லோ
லீலி புஷ்பம் நீரே சாரோனின் ரோஜா நீரே
என் ஆத்ம நேசர் நீரல்லோ
Verse 2மலைகள் விலகினாலும்
பர்வதங்கள் பெயர்ந்திட்டாலும்
மாறாத தேவன் நீரல்லோ
இராஜாதி இராஜன் நீரே தேவாதி தேவன் நீரே
இயேசுவின் நாமம் தொனிக்குதே
Verse 3வியாதிகள் வந்தாலும் சோர்வுகள் நேரிட்டாலும்
சுகம் தரும் தேவன் நீரல்லோ
காக்கும் கர்த்தர் நீரே கருணையின் தேவன் நீரே
துதிகளின் பாத்திரர் நீரே
Verse 1Ummai uyarthiduvaen
Ummai potriduvaen
Devaathi devan neerallo
Leeli pushpam neerae saaronin rojaa neerae
En aathma naesar neerallo
Verse 2Malaigal vilaginaalum
Parvathangal peyarnthittaalum
Maaraatha devan neerallo
Irajaathi irajan neerae devaathi devan neerae
Yesuvin naamam thonikkuthae
Verse 3Viyaathigal vanthaalum sorvugal naerittaalum
Sugam tharum devan neerallo
Kaakkum karthar neerae karunaiyin devan neerae
Thuthigalin paaththirar neerae
Download Song