Ummaiyallaamal Enakku Yaarundu
Verse 1உம்மையல்லாமல் எனக்குயாருண்டு
உம்மைத்தவிரவிருப்பம் எதுவுண்டு
Verse 2ஆசையெல்லாம் நீர்தானையா
தேவையெல்லாம் நீர்தானையா
இரட்சகரே... இயேசுநாதா...
தேவையெல்லாமநீர்தானே
Verse 3இதயக்கன்மலைநீர்தானைய்யா
உரியபங்கும் நீர்தானைய்யா
எப்போதும் உம்மோடு இருக்கின்றேன்
வலக்கரம் பிடித்துதாங்குகிறீர்
Verse 4உம்மோடுவாழ்வதேஎன் பாக்கியம்
நீரேஎனதுஉயிர்த்துடிப்பு
உமதுவிருப்பம்போல் நடத்துகிறீர்
முடிவிலேமகிமையில் ஏற்றுக்கொள்வீர்
Verse 5உலகில் வாழும் நாட்களெல்லாம்
உமதுசெயல்கள் சொல்லிமகிழ்வேன்
உம்மைத்தான் அடைக்கலமாய் கொண்டுள்ளேன்
உம்மையேநம்பிவாழ்ந்திருப்பேன்
Verse 1Ummai allaamal enakku yaarundu
Ummai thavira viruppam ethuvundu
Verse 2Aasai ellam neer thaanaiyaa
Thevai ellam neer thaanaiyaa
Iratchagarē... Yesunaathaa...
Thevai ellam neer thaane
Verse 3Idhaya kanmalai neer thaanaiyyaa
Uriya pangum neer thaanaiyyaa
Eppothum ummodu irukkindren
Valakkaram pidithu thaangugireer
Verse 4Ummodu vaazhvadhe en baakkiyam
Neere enadhu uyirththudippu
Umadhu viruppam pol nadaththugireer
Mudivilē magimaiyil etrukolveer
Verse 5Ulagil vaazhum naatkal ellam
Umadhu seiyalkal solli magizhven
Ummai thaan adaikkalamaai konduļļen
Ummaiye nambi vaazhnthiruppen
Download Song