Verse 1உம்மாலேதான் என் இயேசுவே
ரட்சிக்கப்படுவேன்;
உம்மாலேதான் பேரின்பத்தை
அடைந்து களிப்பேன்.
Verse 2இப்பந்தியில் நீர் ஈவது
பரம அமிர்தம்;
இனி நான் பெற்றுக்கொள்வது
அநந்த பாக்கியம்.
Verse 3இவ்வேழை அடியேனுக்கு
சந்தோஷத்தைத் தந்தீர்
இக்கட்டு வரும்பொழுது
நீர் என்னைத் தேற்றுவீர்.
Verse 4பூமியில் தங்கும் அளவும்
உம்மையே பற்றுவேன்;
எவ்வேளையும் எவ்விடமும்
நான் உம்மைப் போற்றுவேன்.
Verse 1Ummaalae thaan en Yesuvae
Ratchikkappaduvaen;
Ummaalae thaan paerinbaththai
Adaindhu kalippaen.
Verse 2Ippanthiyil neer eevathu
Parama amirtham;
Ini naan pettrukkolvathu
Anantha baakkiyam.
Verse 3Ivvaezhai adiyaenukku
Santhoshaththai thanthir
Ikkattu varumpozhuthu
Neer ennaith thaettruveer.
Verse 4Boomiyil thangum alavum
Ummaiyae pattruvaen;
Evvaelaiyum evvidamum
Naan ummaip potruvaen.
Download Song