Verse 1உம்மண்டை கர்த்தரே
நான் சேரட்டும்;
சிலுவை சுமந்து
நடப்பினும்
என் ஆவல் என்றுமே
உம்மண்டை கர்த்தரே
நான் சேர்வதே.
Verse 2தாசன் யாக்கோபைப் போல்
ராக் காலத்தில்
திக்கற்றுக் கல்லின் மேல்
தூங்குகையில்
என்தன் கனாவிலே
உம்மண்டை கர்த்தரே
இருப்பேனே.
Verse 3நீர் என்னை நடத்தும்
பாதை எல்லாம்
விண் எட்டும் ஏணிபோல்
விளங்குமாம்.
தூதர் அழைப்பாரே
உம்மண்டை கர்த்தரே
நான் சேரவே.
Verse 4விழித்து உம்மையே
நான் துதிப்பேன்.
என் துயர்க் கல்லை உம்
வீடாக்குவேன்;
என் துன்பத்தாலுமே
உம்மண்டை கர்த்தரே
நான் சேர்வேனே.
Verse 1Ummai karththare
Naan serattum;
Siluvai sumanthu
Nadappinum
En aaval endrume
Ummai karththare
Naan servathe.
Verse 2Thaasan yaakkobai pol
Raak kaalaththil
Thikkatruk kallin mel
Thoongukaiyil
Enthan kanavile
Ummai karththare
Iruppene.
Verse 3Neer ennai nadaththum
Paathai ellaam
Vinn ettum enipol
Vilangumaam.
Thoothar azhaippaare
Ummai karththare
Naan serave.
Verse 4Vizhiththu ummaiye
Naan thuthippen.
En thuyar kallai um
Veedaakkuven;
En thunbaththaalume
Ummai karththare
Naan serveene.
Download Song