Verse 1உம்மண்டை நான் வந்தேன்
இயேசுவே இப்போதே - (2)
Verse 2மூச்செல்லொம் எப்போதுமே உம் புகழை
பாட்டுமே
பேச்செல்லொம் என்றென்றுமே உம் மகிமை
சொல்லட்டுமே
இயேசுவே இயேசுவே இயேசுவே - (3)
Verse 1Ummandai Naan Vandhen
Yesuve Yesuve - (2)
Verse 2Moochellaam Eppothume umm
pukalai padattume
Pechellaam Endrendrume umm
mahimai chollattume
Yesuve Yesuve Yesuve – (3)
Download Song