Verse 1உம்மோடு இருப்பதுதான்
உள்ளத்தின் வாஞ்சையையா
உம் சித்தம் செய்வது தான்
இதயத்தின் ஏக்கமையா
இயேசையா உம்மைத்தானே
என் முன்னே நிறுத்தியுள்ளேன்
Verse 2எனக்காக யாவையும் செய்பவரே
செய்து முடிப்பவரே
என் பாரங்கள் என் சுமைகள் - 2
உம் பாதத்தில் இறக்கி வைத்தேன் - 2
Verse 3இரக்கமும் உருக்கமும் நீடிய சாந்தமும்
கிருபையும் உள்ளவரே
என் ஜீவனை அழிவில் நின்று
மீட்டவரே என் மேய்ப்பரே
Verse 4எபிநேசரே எல்எலியோன்
என்றுமே உயர்ந்தவரே
எல்ஷஷடாய் (சர்வ) வல்லவரே
எல்ரோயீ காண்பவரே
Verse 5மன்னிப்பதில் வள்ளல் நீரே
சுகம் தரும் தெய்வம் நீரே
உம் அன்பையும் இரக்கத்தையும்
மணி முடியாய் சூட்டுகின்றீர்
Verse 1Ummodu iruppadhu thaan
Ullathin vaanjaiyaiyaa
Um siththam seivadhu thaan
Idhayathin aekkamaiyaa
Yesaiyaa ummai thaane
En munne niruththiyullen
Verse 2Enakkaaga yaavaiyum seibavare
Seidhu mudippavare
En paarangal en sumaigal - 2
Um paadhaththil irakki vaithen - 2
Verse 3Irakkamum urukkamum neediya shaanthamum
Kirubaiyum ullavare
En jeevanai azhivil nindru
Meettavare en meippare
Verse 4Ebenezer El-eliyon
Endrume uyarnthavare
El-shaddai (sarva) vallavare
El-royee kaanbavare
Verse 5Mannippadhil vallal neere
Sugam tharum dheivam neere
Um anbaiyum irakkaththaiyum
Mani mudiyai soottugindreer
Download Song