உம்முன்னே எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு
உம் அருகில் எப்போதும் நித்திய பேரின்பம் உண்டு
நிறைவான மகிழ்ச்சி நீரே நித்திய பேரின்பமே
Verse 2
என்னை காக்கும் இறைவன் நீரே
உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்தேன்
என்னையாளும் தலைவர் நீரே
உம்மையன்றி ஆசைவேறயில்லை
என்னைக் காக்கும் இறைவன் நீரே அரசாளும்
தலைவர் நீரே
ஆராதனை உமக்கே நாளெல்லாம் ஆராதனை
Verse 3
எனக்குரிய பங்கும் நீரே
பரம்பரை சொத்தும் நீரே
ஆலோசனை தரும் தகப்பனே
இரவும் பகலும் பேசும் தெய்வமே
எனக்குரிய பங்கு நீரே பரம்பரை சொத்து நீரே
ஆராதனை உமக்கே...
Verse 4
எப்போதும் என் முன்னே
உம்மைத் தான் நிறுத்தியுள்ளேன்
வலப்பக்கத்தில் இருப்பதனால்
அசைவுற விடமாட்டீர்
எப்போதும் என் முன்னே உம்மைத் தான்
நிறுத்தியுள்ளேன்
ஆராதனை உமக்கே...