Verse 1உனக்காய் அவரே - நல்ல
பங்கைத்தந்திடுவார்
துன்பங்களில் நல்ல துணை இயேசு
கண்ணீரெல்லாம் துடைப்பார்
Verse 2வழிதிறப்பார் அவர் ஆழ்கடலில்
வலக்கை பிடித்துன்னை வழிநடத்தி
வாசல்கள் பலவும் அடைத்திடினும்
வல்லவர் புதுவழி திறந்திடுவார்
Verse 3வாக்குத்தத்தங்கள் நம் பொக்கிஷமே
வாக்களித்தவர் என்றும் மாறிடாரே
வானமும் ப+மியும் மாறிடுமே
வசனங்கள் ஒருபோதும் மாறிடாதே
Verse 4வியாதியினால் நீ வருந்துவதேன்
பாரங்களால் நீ தளருவதேன்
தழும்புகளால் நீ குணமாவாய்
வசனமனுப்பி உன்னை விடுவிப்பார்
Verse 1Unakkai Avarey – Nalla
Pangaithanthiduvar
Thunbangalil Nalla Thunai Yesu
Kaneerellam Thudaipar
Verse 2Vallithirappar Avar Allkadalil
Valakai Piduthunnai Valinadathi
Vasalgal Palavum Adaithidinum
Vallavar Puthuvali Thiranthiduvar
Verse 3Vakkuthathangal Nam Pokkishamey
Vakkalithavar Endrum Maridarey
Vanamum Boomiyum Maridumey
Vasanangal Orupothum Maridathey
Verse 4Viyadhiyinal Nee Varunthuvathen
Barangalal Nee Thalruvathen
Thalubugalal Nee Gunamavai
Vasanamanupi Unnai Viduvipar
Download Song