Unga Kirubaithan Ennai Thangukindrathu
Verse 1உங்க கிருபைதான் என்னை தாங்குகின்றது
உங்க கிருபைதான் என்னை நடத்துகின்றது (2)
கிருபையே (2) மாறாத நல்ல கிருபையே
Verse 2உடைக்கப்பட்ட நேரத்தில் எல்லாம் - என்னை
உருவாக்கிய கிருபையிது (2)
Verse 3சோர்ந்து போன நேரத்தில் எல்லாம் என்னை
சூழ்ந்து கொண்ட கிருபையிது (2)
Verse 4ஒன்றுமில்லா நேரத்தில் எல்லாம் எனக்கு
உதவி செய்த கிருபையிது (2)
Verse 5ஊழியத்தின் பாதையில் எல்லாம் என்னை
உயர்த்தி வைத்த கிருபையிது (2)
Verse 1Unga Kirubaithan Ennai Thangukindrathu
Unga Kirubaithan Ennai Nadathukindrathu (2)
Kirubaiyey (2) Maratha Nalla Kirubaiyey
Verse 2Udaigapatta Nerathil Ellam – Ennai
Uruvakkiya Kirubaiyethu (2)
Verse 3Sornthu Pona Nerathil Ellam Ennai
Soolnthu Konda Kirubaiyethu (2)
Verse 4Ondrumilla Nerathil Ellam Enakku
Uthavi Seitha Kirubaiyethu (2)
Verse 5Ooliyathin Pathaiyil Ellam Ennai
Uyarthi Vaitha Kirubaiyethu (2)
Download Song