Verse 1உங்கள் மீது கண்கள் வைத்து
கருத்தாய் விசாரிப்பவர்
இன்ப நல் மீட்பர்
இயேசுவின் மீது உங்கள்
பாரத்தை வைத்திடுங்கள்
Verse 2உயர்த்துங்கள் இயேசுவையே உயர்த்துங்கள்
ஆர்பரித்து விண்ணதிர உயர்த்துங்கள் – 5
Verse 3தோற்கடித்து காலடியில் கீழ்ப்படுத்தி
வீழ்த்திடுங்கள் சாத்தானை வீழ்த்திடுங்கள்
Verse 4உயர்த்துங்கள் இயேசுவையே உயர்த்துங்கள்
ஆர்பரித்து விண்ணதிர உயர்த்துங்கள் – 5
Verse 1ungal meedhu kangal vaithu
karuththaai visaarippavar
inba nal meetpar
yesuvin meedhu ungal
baaraththai vaiththidungal
Verse 2uyarththungal yesuvaiyae uyarththungal
aarpariththu vinnadhira uyarththungal – 5
Verse 3thorkadiththu kaaladiyil keezhpaduththi
veezhththidungal saaththaanai veezhththidungal
Verse 4uyarththungal yesuvaiyae uyarththungal
aarpariththu vinnadhira uyarththungal – 5
Download Song