Unnai Athisayam Kana Seiven
Verse 1உன்னை அதிசயம் காணச் செய்வேன்
நீ அற்புதம் கண்டிடுவாய்
என்று வாக்களித்தார் தேவன்
இன்று நிறைவேற்ற வந்து விட்டார்
Verse 2வழி திறக்கும் அதிசயம் நடந்;திடுமே
செங்கடலும் பிளந்தே வழி விடுமே (2)
தடைகளெல்லாம் தகர்ந்தே போகுமே
இடைஞ்சலெல்லாம் இன்றே மறைந்திடுமே (2)
Verse 3குறைகளெல்லாம் நிறைவாகும் அதிசயமே
இறை மகனாம் இயேசுவால் நடந்;திடுமே (2)
வாதையெல்லாம் மறைந்தே போகுமே
பாதையெல்லாம் நெய்யாய் பொழிந்திடுமே (2)
Verse 4வழி நடத்தும் அதிசயம் நடந்;திடுமே
காரிருளில் பேரொளி வீசிடுமே (2)
வனாந்திரமே வழியாய் வந்தாலும்
வல்லவரின் கரமே நடத்திடுமே (2)
Verse 1Unnai Athisayam Kana Seiven
Nee Arputham Kandiduvai
Endru Vakkalithar Devan
Indru Nirai Vetra Vanthu Vittar
Verse 2Vali Thirakkum Athisayam Nadathidumey
Sengadalum Pilanthey Vali Vidumey
Thadaikalellam Thakarnthey Pogumey
Idaichealellam Indrey Marainthudumey
Verse 3Kuraigalellam Niraivagum Athisayamey
Irai Maganam Yesuval Nadathidumey
Vathaiyellam Marainthey Pogumey
Pathaiellam Neiyai Pollinthudumey
Verse 4Vali Nadathum Athisayam Nadathidumey
Karirullil Peroli Vesidumey
Vanathiremey Valliyai Vanthalum
Vallavarin Karamey Nadathidumey
Download Song