Verse 1உன்னைக் காண்கிறார் - உன்
கண்ணீர் துடைக்கின்றார்... இயேசு
நீ அழவேண்டாம்... ஆழ வேண்டாம்
அதிசயம் செய்திடுவார் - உன்னை
Verse 2நோய் நொடியில் வாடுகின்ற உன்னைக்
காண்கிறார்
நோடிப்பொழுது சுகம் தந்து உன்னைத்
தேற்றுவார்
Verse 3கடன் தொல்லையால் கதறுகின்ற உன்னைக்
காண்கிறார்
உடன் இருந்து நடத்திடுவார் ஒருபோதும்
கைவிடார்
Verse 4எதிர் காற்றோடு போராட்டமா உன்னைக்
காண்கிறார்
உன் படகில் ஏறுகிறார் அமைதி தருகிறார்
Verse 5உனக்கெதிரான ஆயதங்கள் வாய்க்காதே
போகும்
உன்னை எதிர்த்து வழக்காடுவோர் உன் சார்பில்
வருவார்கள்
Verse 6கிறிஸ்துவோடு இணைந்து வாழும் நமக்கு
வெற்றி உண்டு
நறுமணம் போல் பரவிடுவோம் நற்செய்தி
முழங்குவோம்
Verse 1Unnaik kaangiraar - un
Kanneer thudaikkindraar... Yesu
Nee azhavendaam... aazha vendaam
Adhisayam seididuvaar - unnai
Verse 2Noi nodiyil vaadugindra unnaik
Kaangiraar
Nodippozhudu sugam thandu unnaith
Thetruvaar
Verse 3Kadan thollaiyaal kadharugindra unnaik
Kaangiraar
Udan irundhu nadathiduvaar orupodhum
Kaividaar
Verse 4Edhir kaatrodu poraattamaa unnaik
Kaangiraar
Un padagil yerugiraar amaithi tharugiraar
Verse 5Unakkedhiraana aayathangal vaaikkaadhe
Pogum
Unnai edhirthu vazhakkaaduvor un saarbil
Varuvaargal
Verse 6Kristhuvodu inaindhu vaazhum namakku
Vetri undu
Narumamam pol paraviduvom natseythi
Muzhanguvom
Download Song