Verse 1உன்னை வாலாக்காமல் இயேசு தலையாக்குவார்
உன்னை கீழாக்காமல் இயேசு மேலாக்குவார்
ஜெயம் ஜெயம் அல்லேலுயா (4)
Verse 2இஸ்ரவேலே நீ பயப்படாதே – 2
கரம் பிடித்து உன்னை நடத்தி செல்வார் -2
ஜெயம் ஜெயம் அல்லேலுயா (4)
Verse 3செங்கடலும் யோர்தானும் -2
உம்மை கண்டு விலகி ஓடுமே -2
ஜெயம் ஜெயம் அல்லேலுயா (4)
Verse 4சிறியவனை குப்பையிலிருந்து -2
உயர்த்துகிறீர் அப்பா உயர்த்துகிறீர்-2
ஜெயம் ஜெயம் அல்லேலுயா (4)
Verse 5ஒன்றும் இல்லாத என்னை அழைத்தீரே
பயன்படுத்தும் இன்னும் பயன்படுத்தும்
ஜெயம் ஜெயம் அல்லேலுயா (4)
Verse 6பாலும் தேனும் ஓடுகின்ற-2
தேசத்தை போல் உன்னை மாற்றிடுவார் -2
ஜெயம் ஜெயம் அல்லேலுயா (4)
Verse 1unnai vaalaakkaamal yesu thalaiyaakkuvaar
unnai keezhaakkaamal yesu melaakkuvaar
jeyam jeyam alleluyaa (4)
Verse 2isravele nee bayappadaathe – 2
karam pidiththu unnai nadaththi selvaar -2
jeyam jeyam alleluyaa (4)
Verse 3sengadalum yorthaanum -2
ummai kandu vilagi odume -2
jeyam jeyam alleluyaa (4)
Verse 4siriyavanai kuppaiyilirunthu -2
uyarththugireer appaa uyarththugireer-2
jeyam jeyam alleluyaa (4)
Verse 5ondrum illaatha ennai azhaiththeere
payanpaduththum innum payanpaduththum
jeyam jeyam alleluyaa (4)
Verse 6paalum thenum odukintra-2
desaththai pol unnai maatriduvaar -2
jeyam jeyam alleluyaa (4)
Download Song