Verse 1உன்னத தேவன் உன்னுடன் இருக்க
உள்ளமே கலங்காதே
அவர் நல்லவரே என்றும் வல்லவரே
நன்மைகள் குறையாதே
Verse 2பாவத்தில் இருந்த உன்னை
பரிசுத்தமாக்கினாரே
தாழ்மையில் கிடந்த உன்னை
தம் தயவால் தூக்கினாரே – உன்னத
Verse 3அந்நாளில் தம் பாதம்
அமர்ந்த அந்நாளின் ஜெபம் கேட்டார்
அனாதையாய் திரிந்த
அந்த ஆகாரின் ஜெபம் கேட்டார் – உன்னத
Verse 4இயேசு உன் முன் நடந்தால்
நீ யோர்தானைக் கடந்திடலாம்
விசுவாசம் உனக்கிருந்தால்
அந்த எரிகோவைத் தகர்த்திடலாம் – உன்னத
Verse 1unnatha dhevan unnudan irukka
ullame kalangaadhe
avar nallavare endrum vallavare
nanmaigal kuraiyaadhe
Verse 2paavaththil irundha unnai
parisuththamaakkinaare
thaazhmaiyil kidandha unnai
tham dhayavaal thookkinaare - unnatha
Verse 3annaalil tham paadham
amarndha annaalin jebam kettaar
anaadhaiyaai thirindha
andha aagaarin jebam kettaar - unnatha
Verse 4yesu un mun nadandhaal
nee yordhaanaik kadandhidalaam
visuvaasam unakkirundhaal
andha erikovai thagarththidalaam - unnatha
Download Song