Unnatha Devaney En Yesu Rajaney
Verse 1உன்னத தேவனே என் இயேசு ராஜனே
உம்மோடு இணைந்திட என் உள்ளம்
ஏங்குதையா
Verse 2உம் அன்பைப் பருகிட ஓடோடி வந்துள்ளேன்
உம்மாக மாறிட உலகை மறக்கின்றேன்
Verse 3இரவெல்லாம் பகலெல்லாம் இதயம்
உமக்காக துடிக்குதையா
நினைவெல்லாம் பேச்செல்லாம்
நேசரே உம்மைப் பற்றித்தானே ஐயா
Verse 4தேனிலும் இனிமையே தெவிட்டாத அமுதமே
தேடியும் கிடைக்காத ஒப்பற்ற செல்வமே
Verse 5பேரின்பக் கடலிலே ஓய்வின்றி மூழ்கணும்
துதித்து மகிழணும் தூயோனாய் வாழணும்
Verse 1unnatha devane en yesu raajane
ummodu innainthida en ullam
yenguthaiyaa
Verse 2um anbaip parugida ododi vanthullen
ummaaga maarida ulagai marakkindren
Verse 3iravellaam pagalellaam idhayam
umakkaaga thudikkuthaiyaa
ninaivellaam pechellaam
nesare ummaip pattriththaane aiyaa
Verse 4thenilum inimaiye thevittaatha amuthamme
thediyum kidaikkaatha oppatra selvame
Verse 5perinbak kadalile oyvinri muzhganum
thuthiththu magizhanum thooyonaai vaazhanum
Download Song