Verse 1உன்னதமான கர்த்தரே
இவ்வோய்வு நாளைத் தந்தீரே
இதற்காய் உம்மைப் போற்றுவோம்
சந்தோஷமாய் ஆராதிப்போம்.
Verse 2விஸ்தாரமான லோகத்தை
படைத்த கர்த்தா எங்களை
இந்நாள்வரைக்கும் தேவரீர்
அன்பாய் விசாரித்துவந்தீர்
Verse 3எல்லாரும் உமதாளுகை
பேரன்பு ஞானம் வல்லமை
மற்றெந்த மாட்சிமையையும்
அறிந்து உணரச் செய்யும்.
Verse 4உயிர்த்தெழுந்த கிறிஸ்துவே
நீர் எங்கள் ஆத்துமாவிலே
தரித்து எந்த நன்மைக்கும்
நீர் எங்களை உயிர்ப்பியும்.
Verse 5தெய்வாவியே நல் அறிவும்
மெய் நம்பிக்கையும் நேசமும்
சபையிலே மென்மேலுமே
வளர்ந்துவரச் செய்யுமே.
Verse 1Unnathamaana karththare
Ivvoivu naalaith thantheere
Itharkaai ummaip pottruvom
Santhoshamaai aaraathippom
Verse 2Visthaaramaana lokaththai
Padaitha karththaa engalai
Innaal varaikkum thevareer
Anbaai visaariththu vantheer
Verse 3Ellaarum umathaalugai
Peranbu gnaanam vallamai
Mattrentha maatchimaiyaiyum
Arinthu unarach cheyyum
Verse 4Uyirththezhuntha kristhuve
Neer engal aaththumaavile
Thariththu entha nanmaikkum
Neer engalai uyirppiyum
Verse 5Theivaaviye nal arivum
Mei nambikkaiyum nesamum
Sabaiyile menmelume
Valarnthu varach cheiyume
Download Song