Verse 1உன்னதரே நீர் மகிமை
இந்நிலம் சமாதானத்தை
அடைய அன்பு ஓங்க
பராபரனார் கர்த்தாவே
பரம ராஜர் பர்த்தாவே
வல்லமை தந்தாய் வாழ்க
தாழ்ந்து வீழ்ந்து
போற்றுவோமே புகழ்வோமே
தொழுவோமே
மாட்சி மேன்மைக்கென்றும்
ஸ்தோத்திரம்
Verse 2பிதாவின் ஒரே மைந்தனே
சுதாவே கர்த்தா ராஜரே
தெய்வாட்டுக்குட்டி நீரே
பார் மாந்தர் பாவம் போக்கிடும்
மாதந்தை பக்கல் ஆண்டிடும்
மகத்துவ கிறிஸ்து நீரே
கேட்பீர் ஏற்பீர்
ஏழை நீசர் எங்கள் ஜெபம் தாழ்
வாம் வேண்டல்
இரங்குவீர் தயவோடே
Verse 3நீர் தூயர் தூயர் தூயரே
நீர் கர்த்தர் கர்த்தரே
என்றென்றும் ஆள்வீர் நீரே
பிதாவின் ஆசனத்திலே
மேதையாய் வீற்றுப் பாங்கினில்
கர்த்தாவாம் ஆவியோடே
இன்றும் என்றும்
ஏக மாண்பு ஏக மாட்சி ஏக மேன்மை
தாங்கி ஆள்வீர் தேவரீரே
Verse 1unnatharae neer magimai
innilam samaadhaanaththai
adaiya anbu onga
paraaparanar karththaavae
parama raajar parththaavae
vallamai thanthaai vaazhga
thaazhnthu veezhnthu
potruvomae pugazhvomae
thozhuvomae
maatchi maenmaikkendrum
sthoththiram
Verse 2pithaavin orae mainthanae
suthavae karththaa raajarae
theivaattukkutti neerae
paar maanthar paavam pokkidum
maathanthai pakkal aandidum
magaththuva kristhu neerae
ketpeer aerpeer
ezhai neesar engal jebam thaazh
vaam vaendal
iranguveer thayavodae
Verse 3neer thooyar thooyar thooyarae
neer karththar karththarae
endrendrum aalveer neerae
pithaavin aasanaththilae
maethaiyaai veetrup paanginil
karththaavaam aaviyodae
indrum endrum
aega maanbu aega maatchi aega maenmai
thaangi aalveer thevareerae
Download Song