Unnatharea Um Paathugapphil
Verse 1உன்னதரே உம் பாதுகாப்பில் வாழ்கின்றேன்
வல்லவரேஉம்நிழலில்தான்தங்கியுள்ளேன் – 2 (சர்வ)
புகலிடமேஅடைக்கலமேகோட்டையேநம்பிக்கையே – 2
Verse 2பாழாக்கும் கொள்ளை நோய் அணுகாது
வேடனின் கன்னி ஒன்றும் செய்யாது – 2
காக்கும் அரண் நீரே என் கேடகமானீரே – 2
Verse 3படைத்தவரை புகழிடமாய் கொண்டுள்ளேன்
பரிசுத்தரே பாதுகாக்கும் மதிலானார் – 2
தீங்கு நிகழாது ஒரு நோயும் அணுகாது – 2
Verse 4வழியெல்லாம் காக்கும் தூதன் எனக்குண்டு
பாதம் கல்லில் மோதாமல் தாங்கிடுவார் – 2
மிதிப்பேன் சிங்கத்தையே நான்
நடப்பேன் சர்ப்பத்தின்மேல் - 2
Verse 1unnatharae um paathukaappil vaazhkinraen
vallavarae um nizhalil thaan thangi ullen - 2 (sarva)
pugalidamae adaikkalamae kottaiyae nambikkaiyae - 2
Verse 2paazhaakkum kollai noi anugaathu
vaedanin kanni ondrum seiyaathu - 2
kaakkum arann neerae en kaedagamaaneerae - 2
Verse 3padaiththavarai pugazhidamaai kondu ullen
parisuththarae paathukaakkum mathilaanaar - 2
theengu nigazhaathu oru noiyum anugaathu - 2
Verse 4vazhiyellaam kaakkum thoothan enakkundu
paatham kallil mothaamal thaangiduvaar - 2
mithippaen singaththaiyae naan
nadappaen sarppaththinmael - 2
Download Song