Verse 1உன்னதத்தின் ஆவியை
உந்தன் பக்தர் உள்ளத்தில்
ஊற்ற வேண்டும் இந்த நாளிலே
உலகமெங்கும் சாட்சி நாங்களே
Verse 2பெந்தெகோஸ்தே பெருவிழாவிலே
பெருமழைபோல் ஆவி ஊற்றினீர்
துயரமான உலகிலே
சோர்ந்து போகும் எங்களை
தாங்க வேண்டும் உந்தன் ஆவியால்
Verse 3ஆவியின் கொடைகள் வேண்டுமே
அயல் மொழியில் துதிக்க வேண்டுமே
ஆற்றலோடு பேசவும்
அன்பு கொண்டு வாழவும்
ஆவி ஊற்றும் அன்பு தெய்வமே
Verse 1unnathathin aaviyai
unthan bakthar ullaththil
ootra vaendum intha naalilae
ulagamengum saatchi naangalae
Verse 2penthekosthae peruvizhavaelae
perumazhaipol aavi ootrineer
thuyaramaana ulagilae
sorndhu pogum engalai
thaanga vaendum unthan aaviyaal
Verse 3aaviyin kodaigal vaendumae
ayal mozhiyil thuthikka vaendumae
aatralodu paesavum
anbu kondu vaazhavum
aavi ootrum anbu deivamae
Download Song