Verse 1உந்தன் ஆவி எந்தன் உள்ளம் தங்க வேண்டும்
எந்த நாளும் உந்தன் நாமம் பாட வேண்டும்
Verse 2உள்ளம் எல்லாம் அன்பினாலே
பொங்க வேண்டும்
கள்ளம் நீங்கி காலமெல்லாம்
வாழ வேண்டும்
Verse 3பாவமான் சுபாவம்
எல்லாம் நீங்க வேண்டும்
தேவ ஆவி தேற்றி
என்றும் நடத்த வேண்டும்
Verse 4ஜீவ தண்ணீர் நதியாகப்
பாய வேண்டும்
சிலுவை நிழலில் தேசமெல்லாம்
வாழ வேண்டும்
Verse 5வரங்கள் கனிகள் எல்லா நாளும்
பெருக வேண்டும்
வாழ் நாளெல்லாம் பணிசெய்து
மடிய வேண்டும்
Verse 6ஏதேன் தோட்ட உறவு என்றும்
தொடர வேண்டும்
இயேசுக் கிறிஸ்து குரலைக் கேட்டு
மகிழ வேண்டும்
Verse 1Undhan aavi endhan ullam thanga vendum
Endha naalum undhan naamam paada vendum
Verse 2Ullam ellaam anbinnaale
Ponga vendum
Kallam neengi kaalamellaam
Vaazha vendum
Verse 3Paavamaan suvaavam
Ellaam neenga vendum
Deva aavi thetri
Endrum nadatha vendum
Verse 4Jeeva thanneer nathiyaagap
Paaya vendum
Siluvai nizhalil desamellaam
Vaazha vendum
Verse 5Varangal kanigal ellaa naalum
Peruga vendum
Vaazh naalellaam pani seithu
Madiya vendum
Verse 6Edhen thotta uravu endrum
Thodara vendum
Yesu kristhu kuralai kettu
Magizha vendum
Download Song