Verse 1உந்தன் நாமம் மகிமை பெற வேண்டும்
கர்த்தாவே
உந்தன் அரசு விரைவில் வர வேண்டும் கர்த்தாவே
ஜெபிக்கிறோம் நாங்கள் துதிக்கிறோம்
Verse 2இந்தியா (அகிலம்) இரட்சகரை அறிய
வேண்டுமே
இருளில் உள்ளோர் வெளிச்சத்தையே காண
வேண்டுமே
Verse 3சாத்தான் கோட்டை தகர்ந்து விழ வேண்டுமே
சாபம் நீங்க சமாதானம் வரணுமே
Verse 4கண்ணீர் சிந்தி கதறி நாங்கள் அழுகிறோம்
கரம் விரித்து உம்மை நோக்கிப் பார்க்கிறோம்
Verse 5சிலுவை இரத்தம் தெளிக்கப்பட வேண்டுமே
ஜீவ நதி பெருகியோட வேண்டுமே
Verse 6ஜெபசேனை எங்கும் எழும்ப வேண்டுமே
உபவாசகூட்டம் பெருக வேண்டுமே
Verse 1unthan naamam magimai pera vaendum
karththaavae
unthan arasu viraivil vara vaendum
karththaavae
jebikkirom naangal thuthikkirom
Verse 2indhiyaa (agilam) ratchagarai ariya
vaendumae
irulil ulloor velichchaththaiyae kaana
vaendumae
Verse 3saaththaan kottai thagarnthu vizha vaendumae
saabam neenga samaadhaanam varanumae
Verse 4kanneer sinthi kathari naangal azhugirom
karam viriththu ummai nokkip paarkkirom
Verse 5siluvai raththam thelikkappada vaendumae
jeeva nathi perugiyoda vaendumae
Verse 6jebasenai engum ezhumba vaendumae
upavaasakoottam peruga vaendumae
Download Song