Verse 1உந்தன் வல்லமையால் மகிழ்ந்திருக்கின்றேன்
உந்தன் தயவினால் அசைவுராதிருப்பேன்
Verse 2நீர் போதுமே என் நேசரே
உம்மால் தானே மேன்மை வந்தது
Verse 3கேட்டேன் வாய்விட்டு நீர் மறுக்கவில்லையே
உள்ளம் விரும்பினதை எனக்குத் தந்தீரே - என்
Verse 4வெற்றி தந்ததால் பெரியவனானேன் - நீர்
மேன்மை வந்ததால் என் ஏழ்மை மாறியது
Verse 5வாழ ஓடி வந்தேன் சுகம் தேடி வந்தேன்
நீண்ட வாழ்வோடு நித்திய ஜீவன் தந்தீர்
Verse 6பு ரிப்படைகின்றேன் உந்தன் பேரன்பால்
பெலன் பெறுகின்றேன் உம்மை நம்புவதால் - நான்
Verse 7என்றும் நிலைத்திருக்கும் ஆசீர்தருகின்றீர்
உம் சமுகத்தின் மகிழ்ச்சியினால் திருப்;தியாக்குகிறீர்
Verse 1Undhan vallamaiyaal magizhndhirukkindren
Undhan thayavinaal asaivuraathiruppen
Verse 2Neer podhume en nesare
Ummaal thaane menmai vandhadhu
Verse 3Ketten vaai vittu neer marukkavillaiye
Ullam virumbinadhai enakkuth thandheere - en
Verse 4Vetri thandhadhaal periyavanaanen - neer
Menmai vandhadhaal en ezmai maariyadhu
Verse 5Vaazha odi vandhen sugam thedi vandhen
Neenda vaazhvodu niththiya jeevan thandheer
Verse 6Pu rippadaigindren undhan peranbaal
Belan perugindren ummai nambuvadhaal - naan
Verse 7Endrum nilaiththirukkum aaseertharugindreer
Um samugaththin magizhchiyinaal thirupthiyaakkugireer
Download Song