Verse 1உருகாயோ நெஞ்சமே நீ
குருசினில் அந்தோ பார்
கரங்கால்கள் ஆணியேறி
திருமேனி நையுதே
Verse 2மன்னுயிர்க்காய் தன்னுயிரை
மாய்க்க வந்த மன்னவனாம்
இந்நில மெல்லாம் புரக்க
Verse 3தாக மிஞ்சி நாவறண்டு
தங்கமேனி நய்யுதே
ஏகபரன் கண்ணயர்ந்து
எத்தனையாய் ஏங்குகிறார்
Verse 4மூவுலகை தாங்கும் தேவன்
மூன்று ஆணி தாங்கிடவோ
சாவு வேளை வந்த போது
சிலுவையில் தொங்கினார்
Verse 5வல்ல பேயை வெல்ல வானம்
விட்டு வந்த தெய்வம் பாராய்
புல்லார் இதோ நன்றி கெட்டுப்
புறம் பாக்கினார் அன்றோ
Verse 1Urugayo Nenjamey Nee
Kurusinil Antho Par
Karankalgal Aaniyeri
Thirumeyni Naiyuthey
Verse 2Mannuyirkai Thannuyirai
Maika Vantha Mannavanam
Innila Mellam Purakka
Eena Kurisil Yerinar
Verse 3Thaga Minchi Navarandu
Thangameyni Nayyiuthey
Yegaparan Kannayarnthu
Ethanaiyai Yengukirar
Verse 4Moovulagai Thangum Devan
Moondru Aani Thangidavo
Savu Velai Vantha Pothu
Siluvaiyil Thonginar
Verse 5Valla Peyai Vella Vanam
Vittu Vantha Theivam Parai
Pullar Itho Nandri Kettu
Puram Pakkinar Andro
Download Song