Uyerodu Elunthavare Ummai Arathani
Verse 1உயிரோடு எழுந்தவரே
உம்மை ஆராதனை செய்கிறோம்
ஜீவனின் அதிபதியே
உம்மை ஆரதைனை செய்கிறோம்
அல்லேலூயா ஒசன்னா-(4)
Verse 2மரணத்தை ஜெயித்தவரே
உம்மை ஆராதனை செய்கிறோம்
பாதாளம் வென்றவரே
உம்மை ஆரதைனை செய்கிறோம்
அல்லேலூயா ஒசன்னா-(2)
Verse 1Uyirodu ezhundhavare
Ummai aaradhanai seigirom
Jeevanin adhipadhiye
Ummai aaradhanai seigirom
Hallelujah hosanna-(4)
Verse 2Maranaththai jeyiththavare
Ummai aaradhanai seigirom
Paathaalam vendravare
Ummai aaradhanai seigirom
Hallelujah hosanna-(2)
Download Song