உயிரினும் மேலானது உந்தன் பேரன்பு
எனவேபாடுகிறேன் என் உயிர் இருக்கும் வரை
உம்மைத்தானேஉறுதியுடன்
தினமும் பற்றிக் கொண்டேன்
உம் நிழலில் தானேகளிகூர்ந்து
தினமும் பாடுகிறேன்
உந்தன் மனதுருக்கம் தினமும் தாங்குதய்யா
நீரேஎன் தேவன் அதிகாலைதேடுகிறேன்
உம் சமூகம் ஓடிவந்தேன்
இதுதானேஎன் விருந்து
உம் திருவசனம் தியானிக்கின்றேன்
அதுதானேஎன் மருந்து
மரூறுபமாகணுமே
மகிமையில் மூழ்கணுமே
Pagalellaam paaduginren
Iravellaam dhiyaanikkiren
Yenguthaiyaa en idhayam thirumugam kaana vendum
Eppodhu varuveeraiyaa edhir nokki oodugiren
Um ninaivaal sogamaanaan
Eppodhu varuveeraiyaa
Verse 4
Neere en dhevan adhikaalai thedugiren
Um samugam odi vandhen
Idhu thaane en virundhu
Um thiru vasanam dhiyaanikkiren
Adhu thaane en marundhu
Maruroobamaaganume
Magimaiyil moozhganume
Add to Setlist
Create New Set
Download Song
Login required
You must login to download songs. Would you like to login now?