Verse 1உயிரோடு எழுந்தவரே
உம்மை ஆராதனை செய்கிறோம்
ஜீவனின் அதிபதியே
உம்மை ஆராதனை செய்கிறோம்
Verse 2அல்லேலூயா ஓசன்னா -4
Verse 3மரணத்தை ஜெயித்தவரே
உம்மை ஆராதனை செய்கிறோம்
பாதாளம் வென்றவரே
உம்மை ஆராதனை செய்கிறோம்
Verse 4அகிலத்தை ஆள்பவரே
உம்மை ஆராதனை செய்கிறோம்
ஆனந்த பாக்கியமே
உம்மை ஆராதனை செய்கிறோம்
Verse 1Uyirodu ezhundhavare
Ummai aaradhanai seigirom
Jeevanin adhipadhiye
Ummai aaradhanai seigirom
Verse 2Alleluya hosanna -4
Verse 3Maranathai jeyithavare
Ummai aaradhanai seigirom
Paadhaalam vendravare
Ummai aaradhanai seigirom
Verse 4Agilathai aalbavare
Ummai aaradhanai seigirom
Aanandha baakkiyame
Ummai aaradhanai seigirom
Download Song