Uyirthelum Kaalai Thannil
Verse 1உயிர்த்தெழும் காலை தன்னில்
ஆவி தேகம் கூடவும்
துக்கம் நீங்கும் ஓலம் ஓயும்
நோவும் போம்.
Verse 2ஆவி தேகம் சிறு போது
நீங்க தேகம் ஓய்வுறும்;
தூய அமைதியில் தங்கி
துயிலும்.
Verse 3பாதம் உதயத்தை நோக்கி
சோர்ந்த தேகம் துயிலும்
உயிர்த்தெழும் மாட்சி நாளின்
வரைக்கும்.
Verse 4ஆவியோ தியானம் மூழ்கி
ஆவலாய் செய் விண்ணப்பம்
கீதமாய் உயிர்க்கும் நாளில்
பாடிடும்.
Verse 1uyirththezhum kaalai thannil
aavi dhaegam koodavum
dhukkam neengum olam oyum
novum pom
Verse 2aavi dhaegam siru podhu
neenga dhaegam oyvurum
thooya amaidhiyil thangi
thuyilum
Verse 3paadham udhayaththai nokki
sorndha dhaegam thuyilum
uyirththezhum maatchi naalin
varaikkum
Verse 4aaviyo dhiyaanam moozhgi
aavalaai sei vinnnappam
geethamai uyirkkum naazhil
paadidum
Download Song