UyirullaThirubaliyaai Udalai
Verse 1உயிருள்ள திருப்பலியாய்
உடலைபடைக்கின்றேன்
உள்ளம் தந்துவிட்டேன்
தகப்பனேதந்துவிட்டேன்
தங்கிவிடும் நிரந்தரமாய்
Verse 2உலகப்போக்கில் நடப்பதில்லை
ஒத்தவேஷம் தரிப்பதில்லை
என் மனம் புதிதாகவேண்டும்
திருச்சித்தம் புரிந்துவாழவேண்டும்
Verse 3உள்ளத்தின் நினைவுகள் உமக்கு
உகந்தனவாய் இருப்பதாக
நாவின் சொற்கள் எல்லாம்
ஏற்றனவாய் இருப்பதாக
Verse 4எண்ணங்கள் ஏக்கங்கள் உமதாகணும்
இன்னும் அதிகமாய் நேசிக்கணும்
உன்னதர் பணிசெய்யவேண்டும்
என் உயிர் இருக்கும் வரை
Verse 1uyirulla thirupaliyaai
udalaipadaikkindren
ullam thandhuvitten
thagappanethandhuvitten
thangividum nirantharamaai
Verse 2ulagappokkil nadappadhillai
oththa vesham tharippadhillai
en manam pudhithaagavaendum
thiruchchiththam purindhuvaazhavaendum
Verse 3ullaththin ninaivugal umakku
ugandhanavaai iruppadhaaga
naavin sorkal ellaam
aettanavaai iruppadhaaga
Verse 4ennangal aekkangal umadhaaganum
innum adhiggamaai naesikkanum
unnadhar paniseyyavaendum
en uyir irukkum varai
Download Song