Va Pavi Malaithu Nilathey Va
Verse 1வா பாவி மலைத்து நில்லாதே வா என்னிடத்தில் ஒரு நன்மையுமில்லையென்
றெண்ணித் திகையாதே
உன்னிடத்தில் ஒன்றுமில்லை அறிவேனே
உள்ளபடி வாயேன்
Verse 2உந்தனுக்காகவே நானேயடி பட்டேன்
உன் பாவத்தைச் சுமந்தேன்
சிந்திய என் திரு ரத்தத்தால் உன் பாவந்
தீர்த்துவிட்டேன் பாவி வா
Verse 3கொடிய பாவ தழலில் விழுந்து
குன்றிப் போனாயோ?
ஒடுங்கி வருந்தும் பாவிகள் தஞ்சம் நான்
ஒன்றுக்கும் அஞ்சாதே வா
Verse 4விலக யாதொரு கதியில்லாதவன்
உலகை நம்பலாமோ?
சிலுவை பாவிகளடைக்கலமல்லோ
சீக்கீரம் ஓடி வாவேன்
Verse 5என்னிடத்தில் வரும் பாவிகளை ஒரு
பொழுதுந் தள்ளேனே
மன்னிய மேலோக வாழ்வை யருள்வேனே
வாராயோ பாவி?
Verse 1Va Pavi Malaithu Nilathey Va
Ennidathil Oru Nanmaiyumillaiyen Endrenni Thigaiyathey
Unnidathil Ondrumillai Ariveyeney
Ullabadi Vayen
Verse 2Unthanukagavey Naneyadi Pateyen
Unn Pavathai Sumantheyen
Sindhiya Enn Thiru Rethathal Unn Pava
Theerviteyen Pavi Va
Verse 3Kodiya Pava Thalalil Vilunthu
Kundri Ponayoo?
Odunkee Varunthum Pavigal Thanjam Nan Ondrum Anjathey Va
Verse 4Vilaga Yathoru Kathiyilathavan
Ulagai Nambalamoo?
Siluvai Pavikaladaikalamallo
Seikiram Odi Vaveyen
Verse 5Ennidathil Varum Pavigalai Oru
Poluthu Thallaney
Manniya Meloga Valvai Yarulveyeney
Varayoo Pavi?
Download Song