Use this song in StageFlo
Looking through lyrics right now? Open StageFlo to search and present LyricFront songs during your live set.
Verse 1 வான பராபரனே இப்போ வாரும் எம்மத்தியிலே
வந்து நின் திருக்கரத்தால் எம்மை ஆசீர்வதியுமையா
எல்லா மகிமை கனமும் துதியும் ஏற்றிட வாருமையா
Verse 2 பக்தரின் மறைவிடமே, ஏழை மக்களின் அதிபதியே!
பாதமே கூடும் பாலகர் எமக்கும் பரிசுத்த மீயுமையா
வாக்குமாறா தேவா வாரும் வல்லமையால் நிறைக்க
Verse 3 கிருபாசனப் பதியே, நின் கிருபையால் நிலைத்திடவே
கஷ்டமதிலும் நஷ்டமதிலும் நின் கருணையால் நின்றிடவே
நின் சக்தியோடும் பக்தியில் யாம் பூரணராகிடவே
Verse 4 தாய் என்னை மறந்தாலும் ஐயா, நீர் மறவாதிருக்க
ஆவியினால் எம் உள்ள மீதினில் அக்கினி பற்றிடவே
யெகோவாவே, எங்களின் ராஜா எழுந்து வாருமையா
Verse 5 நினைத்திடா தினமதினில் எம் கர்த்தரே வருவீரே
ஆவி ஆத்மா சரீரம் முற்றும் மகிமையில் சேர்த்திடவே
மாசிலாப் பரிசுத்தராக மண்மீது துலங்கிடவே
Verse 6 வாதை பிணி தீர எம் வாய்த்த மருந்தே நீர்
பாவ சாப ரோக முற்றும் மாற்றிடும் திரு ரத்தமே
கல்வாரி அன்பைப் பெற்றிட நாம் விரைந்து ஏகிடவே
Verse 7 ஆகாய மேகமீதில் எக்காளம் தொனித்திடவே
அன்பின் தயாளன் ஆனந்த பூமான்வரவே இரண்டாம் முறையே
ஆசையோடு காத்திருந்து ஜெபித்திட வல்லமையாய்
Verse 1 vaana paraaparane ippo vaarum emmaththiyile
vanthu nin thirukkaraththaal emmai aasheervathiyumaiyaa
ellaa magimai kanamum thuthiyum etrida vaarumaiyaa
Verse 2 baktharin maraividame, ezhai makkalin athipathiye!
paathame koodum baalakar emakkum parisuththa meeyumaiyaa
vaakkumaaraa dhevaa vaarum vallamaiyaal niraikka
Verse 3 kirubaasanap pathiye, nin kirubaiyaal nilaiththidave
kashtamathilum nashtamathilum nin karunaiyaal nindridave
nin shakthiyodum bakthiyil yaam pooranaraagidave
Verse 4 thaai ennai maranthaalum aiyaa, neer maravaathirukka
aaviyinaal em ulla meethinil akkini pattridave
yegovaave, engalin raajaa ezhunthu vaarumaiyaa
Verse 5 ninaiththidaa thinamathinil em karththare varuveere
aavi aathmaa sareeram muttrum magimaiyil serththidave
maasilaap parisuththaraaga mannmeethu thulangidave
Verse 6 vaathai pini theera em vaaiththa marunthe neer
paava saaba roga muttrum maatridum thiru raththame
kalvaari anbaip petridanaam virainthu aegidave
Verse 7 aagaaya megameethil ekkaalam thoniththidave
anbin thayaalan aanantha boomaanvarave irandaam muraiye
aasaiyodu kaaththirunthu jebiththida vallamaiyaai
Share
Download Song
Cancel
Download