Verse 1வானமும் பூமியும்
சமஸ்த அண்டமும்
படைத்த நீர்
வேதத்தின் ஒளியை
பரப்பி இருளை
அகற்றி செங்கோலை
செலுத்துவீர்.
Verse 2மீட்பை உண்டாக்கவும்
மாந்தரைக் காக்கவும்
பிறந்த நீர்
பாவத்தை அழித்து
சாத்தானை மிதித்து
மாந்தரை ரட்சித்து
நடத்துவீர்.
Verse 3பாவியின் நெஞ்சத்தை
திருப்பி ஜீவனை
கொடுக்கும் நீர்
சபையை முழுதும்
திருத்தித் தேற்றவும்
ஏகமாய்ச் சேர்க்கவும்
அருளுவீர்.
Verse 4ஞானம் நிறைந்தவர்
அன்பு மிகுந்தவர்
திரியேகரே
ராஜ்ஜியம் வல்லமை
நித்திய மகிமை
உமக்கே உரிமை
ஆண்டவரே.
Verse 1vaanamum boomiyum
samastha andamum
padaitha neer
vaethathin oliyai
parappi irulai
agatri sengolai
seluththuveer
Verse 2meetpai undaakkavum
maantharaik kaakkavum
pirantha neer
paavaththai azhiththu
saaththaanai mithiththu
maantharai ratchiththu
nadaththuveer
Verse 3paaviyin nenjaththai
thiruppi jeevanai
kodukkum neer
sabaiyai muzhuthum
thiruththith thaettavum
aekamaaych saerkkavum
aruluveer
Verse 4njaanam nirainthavar
anbu migunthavar
thiriyaekarae
raajjiyam vallamai
niththiya magimai
umakkae urimai
aandavarae
Download Song