Vaanangalae Magizhnthu Paadungal
Verse 1வானங்களே மகிழ்ந்துபா டுங்கள்
மண்ணுலகேபுகழ்ந்துதுதிபாடு
சர்வவல்லவர் தம் ஜனத்திற்கு
ஆறுதல் தருகிறார்
சிறுமைப்பட்டதம் மக்கள் மீது
இரக்கம் காட்டுகிறார்
Verse 2கைவிட்டாரேமறந்தாரேஎன்றுநீசொல்னேன்
பால்குடிக்கும் பாலகனைதாய் மறப்பாளோ
மறந்துபோவாளோ
கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காதிருப்பாளோ
இரங்காதிருப்பாளோ
தாய் மறந்தாலும் தகப்பன் உன்னை
மறக்கவேமாட்டார்
உள்ளங்கையிலேஅவர் உன்னை
பொறித்துவைத்துள்ளார்
Verse 3கண்களைநீஏறெடுத்துபார் சுற்றிலும் பார் மகனே (மகளே)
உன்னைபாழாக்கினவர்கள் புறப்பட்டுபோகிறார்கள்
தூரமாய் போகிறார்கள்
பெருங்கூட்டம் சபையைதேடிவருகின்றது
பாடிமகிழ்கின்றது
பாழடைந்த இடங்களெல்லாம் துதியால் நிரம்பிடுதே
அணிகலன் போல் நம் தேசத்தை
சபைநீஅணிந்துகொள்வாய
Verse 1vaanangale magizhndhu paadungal
mannulage pugazhndhu thudhi paadu
sarvavallavar tham janaththirku
aarudhal tharugiraar
sirumaip pattadhum makkal meedhu
irakkam kaattugiraar
Verse 2kaivittaare marandhaare endru nee sollalaam
paal kudikkum baalaganai thaai marappaalo
marandhu poovaalo
karpaththin pillaikku irangaadhiruppaalo
irangaadhiruppaalo
thaai marandhaalum thagappan unnai
marakkave maattaar
ullangaiyile avar unnai
poriththu vaithullaar
Verse 3kannkalai nee yerreduththu paar suttrilum paar magane (magale)
unnai paazhaakkinavargal purappattu pogiraargal
dhooramaai pogiraargal
perungkootam sabaiyai thedi varugindradhu
paadi magizhkindradhu
paazhadaindha idangalellaam thudhiyaal nirambidudhe
anigalan pol nam dhesaththai
sabai nee anindhu kolvaai
Download Song