Verse 1வாரும் தூய ஆவியே
உம் பிரசன்னத்தை வாஞ்சிக்கிறேன்
உம் வல்லமையால் என்னை நிறைத்து – நீர்
ஆளுகை செய்யும் – (2)
Verse 2ஜீவ தண்ணீர் நீரே
தாகம் தீர்க்கும் ஊற்றே
ஆலோசனை கர்த்தரே
ஆளுகை செய்யும் (2) – வாரும்
Verse 3அக்கினியும் நீரே
பெருங்காற்றும் நீரே
பெருமழை போலவே
ஆவியை ஊற்றும் (2) – வாரும்
Verse 1vaarum thooya aaviye
um prasannaththai vaanjikkiren
um vallamaiyaal ennai niraitthu - neer
aalugai seyyum - (2)
Verse 2jeeva thanneer neere
thaagam theerkkum ootte
aalosanai karththare
aalugai seyyum (2) - vaarum
Verse 3akkiniyum neere
perungaatrum neere
perumazhai polave
aaviyai ootrum (2) - vaarum
Download Song