Vaazhthugirom Vanangugirom Pottrugirom
Verse 1வாழ்த்துகிறோம் வணங்குகிறோம்
போற்றுகிறோம் தேவா
Verse 2இலவசமாய் கிருபையினால்
நீதிமானாக்கிவிட்டீர் - ராஜா
Verse 3ஆவியினால் வார்த்தையினால்
மறுபடிபிறக்கசெய்தீர் - என்னை
Verse 4உம் இரத்தத்தால் தெளிக்கப்பட்டோம்
ஒப்புரவாக்கப்பட்டோம் - ஐயா
Verse 5உம்மைநோக்கிபார்க்கின்றோம்
பிரகாசம் அடைகின்றோம் - ஐயா
Verse 6உம்மையன்றியாரிடம் செல்வோம்
ஜீவனுள்ளவார்த்தைநீரே-ஐயா
Verse 1vaazhththukirom vanangukirom
potrukirom devaa
Verse 2ilavasamaai kirubaiyinaal
needhimaan aakkivitteer - raajaa
Verse 3aaviyinaal vaarththaiyinaal
marubadi pirakka seidheer - ennai
Verse 4um iraththaththaal thelikkappattom
oppuravaakkappattom - aiyaa
Verse 5ummai nokki paarkkinrom
pirakaasam adaikinrom - aiyaa
Verse 6ummai andri yaaridam selvom
jeevanulla vaarththai neerae - aiyaa
Download Song