Use this song in StageFlo
Looking through lyrics right now? Open StageFlo to search and present LyricFront songs during your live set.
Verse 1 வைகறையில் (காலைநேரம்) உமக்காக
வழிமேல் விழிவைத்து
காத்திருக்கின்றேன் இறைவா
என் ஜெபம் கேட்டு பதில் தாரும்
பெருமூச்சைப் பார்த்து மனம் இரங்கும்
Verse 2 உம் இல்லம் வந்தேன் உம் கிருபையினால்
பயபக்தியோடு பணிந்து கொண்டேன்
நிறைவான மகிழ்ச்சி உம் சமூகத்தில்
குறையில்லாத பேரின்பம் உம் பாதத்தில்
Verse 3 ஆட்சி செய்யும் ஆளுநர் நீர்தானய்யா
உம்மையன்றி வேறு ஒரு செல்வம் இல்லையே
நீர்தானே எனது உரிமைச் சொத்து
எனக்குரிய பங்கும் நீர்தானய்யா
Verse 4 படுகுழியில் பாதாளத்தில் விடமாட்டீர்
அழிந்துபோக அனுமதியும் தரமாட்டீர்
என் இதயம் பு ரித்து துள்ளுகின்றது
என் உடலும் பாதுகாப்பில் இளைப்பாறுது
Verse 5 காலைதோறும் திருப்தியாக்கும் உம் கிருபையால்
நாளெல்லாம் களிகூர்ந்து மகிழ்ந்திருப்பேன்
எப்போதும் என்முன்னே நீர்தானய்யா
ஒருபோதும் அசைவுற விடமாட்டீர்
Verse 1 vaikaraiyil (kaalainaeram) umakkaaga
vazhimael vizhi vaiththu
kaaththirukkinten iraivaa
en jebam kaettu bathil thaarum
perumoochchaip paarththu manam irangum
Verse 2 um illam vanthen um kirubaiyinaal
bayabhakthiyodu panninthu konden
niraivaana magizhchchi um samookaththil
kuraiyillaatha paerinbam um paathaththil
Verse 3 aatchi seiyyum aalunar neerthaanaiyaa
ummaiyandri vaeru oru selvam illaiyae
neerthaanae enathu urimaich choththu
enakkuriya pangum neerthaanaiyaa
Verse 4 padukuzhiyil paathaalaththil vidamaattaeer
azhinthupoga anumathiyum tharamaattaeer
en ithayam pu riththu thullukintrathu
en udalum paathukaappil ilaippaaruthu
Verse 5 kaalaithorum thirupthiyaakkum um kirubaiyaal
naalellaam kaligoorndhu magizhthiruppaen
eppothum enmunnae neerthaanaiyaa
orupothum asaivura vidamaattaeer
Share
Download Song
Cancel
Download