Verse 1வாக்குபண்ணினவர் மாறிடார்
வாக்குத்தத்தம் நிறைவேற்றுவார்
சோர்ந்து போகாதே நீ (2)
உன்னை அழைத்தவர் உண்மை உள்ளவர் (2)
Verse 2காலங்கள் கடந்ததோ
தாமதம் ஆனதோ
வாக்குத்தத்தங்கள் வாழ்வினில் குறைந்ததோ
வாக்கு தந்தவர் சிறந்தவர்
சிறந்ததைத் தருபவர் - ஏமாற்றங்கள் இல்லையே
Verse 1vaakkupanninavar maaridaar
vaakkuththaththam niraivaetruvaar
sornthu pogaathae nee (2)
unnai azhaiththavar unmai ullavar (2)
Verse 2kaalangal kadanthatho
thaamatham aanatho
vaakkuththaththangal vaazhvinil kurainthatho
vaakku thanthavar siranthavar
siranthathaith tharupavar - aemaatrangal illaiyae
Download Song