Verse 1வலைகள் கிழியத்தக்கப்
படவுகள் அமிழத்தக்க
கூட்டாளிக்கு கொடுக்கத்தக்க
மீன்கள் காண்போம்
Verse 2ஒருமனமாய் உச்சாகமாய்
வலைகள் வீசுவோம்
ஊரெங்கும் நாடெங்கும்
நற்செய்தி சொல்லுவோம்
Verse 3இயேசுதான் இரட்சகர்
இயேசுதான் உலகின் மீட்பர்
நம் தேசம் அறியனுமே
நாவுகள் சொல்லனுமே
இயேசுதான் இரட்சகர் என்று
Verse 4ஆழக் கடலிலே
அதிகமாய் மீன் பிடிப்போம்
Verse 5ஸ்தேவான் செய்தார் அற்புதங்கள்
வல்லமையால் நிறைந்தவராய்
நிழல் பட்டால் அதிசயமும்
ஆடைத்தொட்டால் உடல் சுகமும்
அன்றாட நடந்திடுமே - சபையிலே
Verse 6ஒருமனமாய் உச்சாகமாய்
வலைகள் வீசுவோம்
ஊரெங்கும் நாடெங்கும்
நற்செய்தி சொல்லுவோம்
ஆழக் கடலிலே
அதிகமாய் மீன் பிடிப்போம்
Verse 7ஆவியினால் நிறைந்திடுவோம்
பேதுருப் போல் அறிக்கை செய்வோம்
மனிதர் மீட்படைய வேறு ஒரு நாமமில்ல
என்று நாம் முழங்கிடுவோம்
Verse 1valaigal kizhiyaththakkap
padavugal amizhaththakka
koottaalikku kodukkaththakka
meengal kaanbom
Verse 2orumanamaai uchchaagamaai
valaigal veesuvom
oorenggum naadenggum
natseythi solluvom
Verse 3yesuthaan ratchagar
yesuthaan ulagin meetpar
nam desam ariyanume
naavugal sollanume
yesuthaan ratchagar endru
Verse 4aazhak kadalile
athigamaai meen pidippom
Verse 5sthevaan seithaar arputhangal
vallamaiyaal nirainthavaraai
nizhal pattaal athisayamum
aadaiththottaal udal sugamum
andraada nadanthidume - sabaiyile
Verse 6orumanamaai uchchaagamaai
valaigal veesuvom
oorenggum naadenggum
natseythi solluvom
aazhak kadalile
athigamaai meen pidippom
Verse 7aaviyinaal nirainthiduvom
pethurup pol arikkai seivom
manithar meetpadaiya veru oru naamamilla
endru naam muzhangiduvom
Download Song