Valakkamal Ennai Thalayakkineer
Verse 1வாலாக்காமல் என்னை தலையாக்கினீர்
கீழாக்காமல் என்னை மேலாக்கினீர்
Verse 2கீழ கெடந்த என்ன
மேல தூக்கி வச்சு
கிருப மேல கிருப தந்து
உயர்த்தி வைத்தீர்
Verse 3உம்மை துதிப்பேன் நான் உம்மை துதிப்பேன்
கிருப மேல கிருப தந்த உம்மை துதிப்பேன்
Verse 4பல வண்ண அங்கி ஜொலித்ததினாலே
பலபேர் கண்ணுப்பட்டு உறிஞ்சு புட்டாங்க
Verse 5தந்தீங்க ராஜ வஸ்திரம்
அத ஒருத்தனும் நெருங்க முடியல
அடிம என்ன அதிபதியா
மாத்திப்புட்டீங்க
Verse 6மோசேயே போல கொலைகாரன் என்று
தூரதேசத்திற்க்கு அனுப்பிபுட்டாங்க
Verse 7வந்தீங்க முட்செடியினில்
என்னை மீண்டும் உயர்த்தி வைக்கவே
வேண்டானு சொன்னவங்கள
நடத்த வச்சிங்க
Verse 1vaalaakkaamal ennai thalayaakkineer
keezhaakkaamal ennai melaakkineer
Verse 2keezha kedantha enna
mela thookki vachu
kiruba mela kiruba thanthu
uyarthi vaitheer
Verse 3ummai thudhippேன் naan ummai thudhippேன்
kiruba mela kiruba thantha ummai thudhippேன்
Verse 4pala vanna angi joliththathinaale
palaper kannupattu urinju puttaanga
Verse 5thantheenga raaja vasthiram
atha oruththanum nerunga mudiyala
adima enna athipathiyaa
maaththipputteenga
Verse 6moseye pola kolaikaaran endru
thoorathesaththirkku anuppipputtaanga
Verse 7vantheenga mutshediyinil
ennai meendum uyarthi vaikkave
vendaanu sonnavangala
nadaththa vachchinga
Download Song