Verse 1வல்லமை அருள் நிறைவே வாரும்
பின்மாரி பொழிந்திடுமே
தேவ ஆவியே தாகம் தீருமே
வல்லமையால் இன்று எமை நிரப்பிடுமே
Verse 2புது எண்ணெய் அபிஷேகம்
புது பெலன் அளித்திடுமே
நவ மொழியால் துதித்திடவே
வல்லமை அளித்திடுமே - வல்லமை
Verse 3சத்திய ஆவியே நீர்
நித்தமும் நடத்திடுமே
முத்திரையாய் அபிஷேகியும்
ஆவியின் அச்சாரமாய் - வல்லமை
Verse 4அக்கினி அபிஷேகம்
நுகத்தினை முறித்திடுமே
சத்துருவை ஜெயித்திடவே
சத்துவம் அளித்திடுமே - வல்லமை
Verse 5தூய நல் ஆவிதனை
துக்கமும் படுத்தாமல்
தூயவழி நடத்திடவே
பெலன் தந்து காத்திடுமே - வல்லமை
Verse 6பெற்ற நல் ஆவிதனை
காத்திட வரம் தாரும்
ஆவியினால் நடந்திடவே
ஆளுகை செய்திடும்
Verse 7உலர்ந்திடும் எலும்புகளும்
உயிர்பெற்று எழும்பிடவே
எழுப்புதலை கண்டிடவே
வல்லமை அளித்திடுமே
Verse 1vallamai arul niraive vaarum
pinmaari pozhindhidume
deva aaviye thaagam theerume
vallamaiyaal indru emmai nirappidume
Verse 2pudhu ennai abishegam
pudhu belan aliththidume
nava mozhiyaal thudhiththidave
vallamai aliththidume - vallamai
Verse 3saththiya aaviye neer
niththamum nadaththidume
muththiraiyaai abishegiyum
aaviyin achchaaramaai - vallamai
Verse 4akkini abishegam
nugaththinai muriththidume
saththuruvai jeyiththidave
saththuvam aliththidume - vallamai
Verse 5thooya nal aavidhanai
thukkamum paduththaamal
thooyavazhi nadaththidave
belan thandhu kaaththidume - vallamai
Verse 6petra nal aavidhanai
kaaththida varam thaarum
aaviyinaal nadandhidave
aalugai seidhidum
Verse 7ularndhidum elumbugalum
uyirpetru ezhumbidave
ezhupputhalai kanddidave
vallamai aliththidume
Download Song