Verse 1வாழ்த்துகிறோம் வணங்குகிறோம்
போற்றுகிறோம் தேவா...ஆ...ஆ...ஆ...
Verse 2இலவலசமாய் கிருபையினால்
நீதிமானாக்கி விட்டீர் - ஐயா
Verse 3ஆவியினால் வார்த்தையினால்
மறுபடி பிறக்கச் செய்தீர் - என்னை
Verse 4உம் இரத்தத்தால் தெளிக்கப்பட்டோம்
ஒப்புரவாக்கப்பட்டோம் - ஐயா
Verse 5உம்மை நோக்கிப் பார்க்கின்றோம்
பிரகாசம் அடைகின்றோம் - ஐயா
Verse 6அற்புதமே அதிசயமேத
ஆலோசனைக் கர்த்தரே - என்றும்
Verse 7உம்மையன்றி யாரிடம் செல்வோம்
ஜீவனுள்ள வார்த்தை நீரே - ஐயா
Verse 1vaazhththukirom vanangukirom
potrukirom devaa...aa...aa...aa...
Verse 2ilavalasamaai kirubaiyinaal
needhimaanaakki vitteer - aiyaa
Verse 3aaviyinaal vaarththaiyinaal
marubadi pirakkach seytheer - ennai
Verse 4um iraththaththaal thelikkappattom
oppuravaakkappattom - aiyaa
Verse 5ummai nokkip paarkkinrom
pirakaasam ataigindrom - aiyaa
Verse 6arputhamae athisayamaetha
aalosanaik karththarae - endrum
Verse 7ummai yandri yaaridam selvom
jeevanulla vaarththai neerae - aiyaa
Download Song