Verse 1வான் வெள்ளி பிரகாசிக்குதே
உலகில் ஒளி வீசிடுதே
இயேசு பரன் வரும் வேளை
மனமே மகிழ்வாகிடுதே (2)
Verse 2பசும் புல்லணை மஞ்சத்திலே
திருப்பாலகன் துயில்கின்றார்
அவர் கண்மலர்வார் நம்மை கண்டிடுவார்
நல் ஆசிகள் கூறிடுவார்
Verse 3இக மீதினில் அன்புடனே
இந்த செய்திகள் கூறிடுவோம்
மகிழ்வோடு தினம் புகழ்பாடிடுவோம்
அவர் பாதம் பணிந்திடுவோம்
Verse 1vaan velli pirakaasikkudhae
ulagil oli veesidudhae
yesu paran varum vaelai
manamae magizhvaagidudhae (2)
Verse 2pasum pullannai manchaththilae
thiruppaalakan thuyilkindraar
avar kanmalarvaar nammai kandiduvaar
nal aasigal kooriduvaar
Verse 3iga meedhinil anbudanae
indha seidhigal kooriduvom
magizhvoddu dhinam pugazhpaadiduvom
avar paadham pannindhiduvom
Download Song