Verse 1வந்தாளுமே எந்நாளுமே, உன் நாமமே என் தாபமே
இந்நேரமே கண்பாருமே
Verse 2தேவாவியே வரந்தாரும், இப்பாவியின் பாவம் தீரும்
உம் ஜோதியின் ஒளிவீசும்
Verse 3சத்துருக்கள் சதி செய்ய நித்தம் என்னை நெருக்குகிறார்
அத்தனே நீர் அடைக்கலம்
Verse 4இப்பாரிலே நின்பேரையே தப்பாமலே யான் பாடியே
எப்போதுமே கொண்டாடுவேன்
Verse 5என் மேசையா உன் ஆசையைக் கொண்டோசையாய் நான் பேசவே
நின்னாசி தா நந் நேசமாய்
Verse 6நாதனுன்னை எந்நேரமும் ஓதும் ஏழைப் பாவியேனை
ஆதரித்தே ஆண்டருள்வாய்
Verse 1Vandhaalumae ennaalumae, un naamamae en thaabamae
Innaeramae kanpaarুমae
Verse 2Devaaviyae varandhaarum, ippaaviyin paavam theerum
Um jothiyin oli veesum
Verse 3Saththurukkal sathi seiyya niththam ennai nerukkugiraar
Aththanae neer adaikkalam
Verse 4Ippaarilae ninpaeraiyae thappaamalae yaan paadiyae
Eppothumae kondaduvaen
Verse 5En maesaiyaa un aasaik kondosaiyaai naan paesavae
Ninnaasi thaa nan naesamaai
Verse 6Naathanunnai ennaeramum odhum eazhai paaviyaenai
Aathariththae aandarulvaai
Download Song