Verse 1வரவேண்டும் தேவ ஆவியே
எங்கள் மத்தியிலே
வரவேண்டும் தேவ ஆவியே
எங்கள் உள்ளத்திலே
ஆட்கொள்ளும் ஐயா
அபிஷேஷகியும்
அனல் மூட்டும் ஐயா
அனல் மூட்டும்
Verse 1varavaendum dhaeva aaviyae
engal maththiyilae
varavaendum dhaeva aaviyae
engal ullaththilae
aatkollum aiyaa
apishaezhakiyum
anal moottum aiyaa
anal moottum
Download Song