Verse 1வரவேணும் எனதரசே
மனுவேல், இஸ்ரேல் சிரசே
அருணோதயம் ஒளிர் பிரகாசா
அசரீரி ஒரே சரு வேசா
Verse 2வேதா கருணாகரா மெய்யான பராபரா
ஆதார நிராதரா அன்பான சகோதரா
தாதாவும் தாய் சகலமும் நீயே
நாதா, உன் தாபரம் நல்குவாயே – வரவேணும்
Verse 3படியோர் பவ மோசனா, பரலோக சிம்மாசனா
முடியாதருள் போசனா, முதன் மாமறை வாசனா
இடையர் குடிலிடை மேவி எழுந்தாய்
இமையவர் அடி தொழு மேன்மையின் எந்தாய் – வரவேணும்
Verse 4வானோர் தொழும் நாதனே, மறையாகம போதனே
கானாவின் அதீதனே, கலிலேய வினோதனே
ஞானாகரமே, நடு நிலை யோவா
நண்பா, உனத நன்மையின் மகா தேவா! – வரவேணும்
Verse 1varavaenum enatharase
manuvael, israael sirase
arunodhayam oliir pirakaasaa
asareeri ore saru vaesaa
Verse 2vaedhaa karunaakaraa meyyaana paraaparaa
aathaara niraatharaa anbaana sagotharaa
thaathaavum thaai sakalamum neeyae
naathaa, un thaabaram nalkuvaayae - varavaenum
Verse 3patiyoor pava mosanaa, paraloka simmaasanaa
mudiyaatharul posanaa, muthan maamarai vaasanaa
itaiyar kutitai maevi ezhunthaai
imaiyavar ati thozhu maenmaiyin enthaai - varavaenum
Verse 4vaanoor thozhum naathanae, maraiyaagama bothanae
kaanaavin atheethanae, kalilaeya vinothanae
gnaanaakaramae, nadu nilai yovaa
nanbaa, unatha nanmaiyin mahaa thaevaa! - varavaenum
Download Song