Verse 1வாரும் ஐயா போதகரே
வந்தெம்மிடம் தங்கியிரும்
சேரும் ஐயா பந்தியினில்
சிறியவராம் எங்களிடம் – வாரும்
Verse 2ஒளிமங்கி இருளாச்சே
உத்தமனே, வாரும் ஐயா
கழுத்திரவு காத்திருப்போம்
காதலனே கருணை செய்வாய் – வாரும்
Verse 3நான் இருப்பேன், நடுவில் என்றாய்
நாயன் உன் நாமம் நமஸ்கரிக்க
தாமதமேன் தயை புரிய
தற்பரனே, நலம் தருவாய் – வாரும்
Verse 4உன்றன் மனை திருச்சபையை
உலக மெங்கும் வளர்த்திடுவாய்
பந்தமறப் பரிகரித்தே
பாக்யம் அளித் தாண்டருள்வாய் – வாரும்
Verse 5ஆதரையிலென் ஆறுதலே
அன்பருக்குச் சதா உறவே
பேதையர்க்குப் பேரறிவே
பாதை மெய் ஜீவ சற்குருவே – வாரும்
Verse 6பாடும் தேவதாசரின் கவி
பாரினில் கேட்டனுதினமும்
தேடும் தொண்டர் துலங்கவுந்தன்
திவ்ய ஆவி தந்தருள்வாய் – வாரும்
Verse 1vaarum aiyaa bodhagarē
vandhemmidam thangiyirum
sērum aiyaa pandhiyinil
siriyavaraam engalidam - vaarum
Verse 2oLimangi iruLaachchē
uththamanē, vaarum aiyaa
kazhuththiravu kaaththiruppōm
kaadhalanē karuNai seyvaai - vaarum
Verse 3naan iruppēn, naduvil endraai
naayan un naamam namaskarikka
thaamadhamēn dhayai puriya
tharpuranē, nalam tharuvaai - vaarum
Verse 4untran manai thiruchchabaiyai
ulaga mengum vaLarththiduvaai
bandhamarap parigariththē
baagyam aLith thaaNdaruLvaai - vaarum
Verse 5aadhiraiyilen aarudhalē
anbarukkuch sadhaa uRavē
pēdhaiyarkkup pēraRivē
paadhai mey jeeva satguruvē - vaarum
Verse 6paadum dhēvadhaasarin kavi
paarinil kēttanudhinamum
thēdum thoNdar thulangavundhan
dhivya aavi thandharuLvaai - vaarum
Download Song