Verse 1வருவாய் தருணமிதுவே அழைக்கிறாரே
வல்ல ஆண்டவர் இயேசுவண்டை
Verse 2வாழ்நாளெல்லாம் வீண்நாளாய்
வருத்தத்தோடே கழிப்பது ஏன்
வந்தவர் பாதம் சரணடைந்தால்
வாழ்வித்து உன்னைச் சேர்த்துக்கொள்வாh
Verse 3கட்டின வீடும் நிலம் பொருளும்
கண்டிடும் உற்றார் உறவினரும்
கூடுவிட்டு உன் ஆவி போனால்
கூட உன்னோடு வருவதில்லை
Verse 4அழகும் மாயை நிலைத்திடாதே
அதை நம்பாதே மயக்கிடுமே
மரணம் ஓர் நாள் சந்திக்குமே
மறவாதே உன் ஆண்டவரை
Verse 5வானத்தின் கீழே ப மிமேலே
வானவர் இயேசு நாமம் அல்லால்
இரட்சிப்படைய வழியில்லையே
இரட்சகர் இயேசு வழி அவரே
Verse 6தீராத பாவம் வியாதியையும்
மாறாத உந்தன் பெலவீனமும்
கோரக் குருசில் சுமந்து தீர்த்தார்
காயங்களால் நீ குணமடைய
Verse 1varuvaai tharunamithuvae azhaikkiraarae
valla aandavar yesuvandai
Verse 2vaazhnaalellaam veennaalaai
varuththaththodae kazhippathu aen
vanthavar paatham saranadainthaal
vaazhviththu unnaich serththukkolvaa
Verse 3kattina veedum nilam porulum
kandidum utraar uravinarum
kooduvittu un aavi ponaal
kooda unnodu varuvathillai
Verse 4azhagum maayai nilaiththidaathae
athai nambaathae mayakkidumae
maranam or naal santhikkumae
maravaathae un aandavarai
Verse 5vaanaththin keezhae pa mimeelae
vaanavar yesu naamam allaal
iratchippadaiya vazhiyillaiyae
iratchakar yesu vazhi avarae
Verse 6theeraatha paavam viyaathiyaiyum
maaraatha unthan pelaveenamum
korak kurusil sumanthu theerththaar
kaayangalaal nee gunamadaiya
Download Song