Vatraatha Neeruttru Poliruppai
Verse 1வற்றாதநீரூறறுபோலிருப்பாய்
வளமிக்கதோட்டத்தைபோலிருப்பாய்
கர்த்தரைநம்பிவாழ்ந்திருப்பாய்
காலமெல்லாம் நீசெழித்திருப்பாய்
Verse 2வாய்க்கால்கள் ஓரம் நடப்பட்டமரமாய்
எப்போதும் கனிகொடுப்பாய் தப்பாமல் கனிகொடுப்பாய்
Verse 3ஓடும் நதிநீ பாயும் இடத்தில்
உயிரெல்லாம் பிழைத்திடுமே சுகமாகவாழ்ந்திடுமே
Verse 4பலநாட்டுமக்கள் உன் நிழல் கண்டு
ஓடிவருவார்கள் பாடிமகிழ்வார்கள்
Verse 5பஞ்சகாலத்தில் உன் ஆத்துமாவை
திருப்தியாக்கிடுவார் தினமும் நடத்திடுவார்
Verse 1vatraatha neerootru poliruppaai
valamikka thottaththai poliruppaai
karththarai nambi vaazhnthiruppaai
kaalamellaam nee sezhiththiruppaai
Verse 2vaaikkaalkal oram nadappattamaramaai
eppothum kanikoduppaai thappaamal kanikoduppaai
Verse 3odum nathinee paayum idaththil
uyirellaam pizhaiththidumae sugamaagavaazhnthidumae
Verse 4palanaattumakkal un nizhal kandu
odivaruvaarkal paadimagizhvaarkal
Verse 5panjakaalaththil un aaththumaavai
thirupthiyaakkiduvaar thinamum nadaththiduvaar
Download Song