Verse 1வெற்றிக்கொடி பிடித்திடுவோம் - நாம்
வீரநடை நடந்திடுவோம்
Verse 2வெள்ளம்போல சாத்தான் வந்தாலும்
ஆவிதாமே கொடி பிடிப்பார்
அஞ்சாதே என் மகனே
நீ அஞ்சாதே என் மகளே
Verse 3ஆயிரம்தான் துன்பம் வந்தாலும்
அணுகாது அணுகாது
ஆவியின் பட்டயம் உண்டு - நாம்
ஆலகையை வென்று விட்டோம்
Verse 4காடானாலும் மேடானாலும்
கர்த்தருக்கு பின் நடப்போம்
கலப்பையில் கை வைத்திட்டோம்
நாம் திரும்பி பார்க்க மாட்டோம்
Verse 5கோலியாத்தை முறியடிப்போம்
இயேசுவின் நாமத்தினால்
விசுவாச கேடயத்தினால்
பிசாசை வென்றிடுவோம்
Verse 1Vettrikkodi pidiththiduvom - naam
Veeranadai nadanthiduvom
Verse 2Vellampola saaththaan vanthaalum
Aavithaame kodi pidippaar
Anjaathe en magane
Nee anjaathe en magale
Verse 3Aayiraththaan thunbam vanthaalum
Anugaathu anugaathu
Aaviyin pattayam undu - naam
Aalagaiyai vendru vittom
Verse 4Kaadaanaalum medaanaalum
Karththarukku pin nadappom
Kalappaiyil kai vaiththittom
Naam thirumbi paarkka maattom
Verse 5Koliyaaththai muriyadippom
Yesuvin naamaththinaal
Visuvaasa kedayaththinaal
Pisaasai vendriduvom
Download Song