Vazhnalellaam Kaalaithorum
Verse 1வாழ்நாளெல்லாம் காலைதோறும்
களிகூர்ந்துமகிழும்படி
திருப்தியாக்கும் உம் கிருபையினால்
Verse 2புகலிடம் நீரேபு+மியிலே
அடைக்கலம் நீரேதலைமுறைதோறும்
Verse 3நல்லவரேவல்லவரே
நன்றியையாநாள் முழுதும்
Verse 4உலகமும் பு+மியும் தோன்றுமுன்னே
என்றென்றும் இருக்கின்றஎன் தெய்வமே
Verse 5துன்பத்தைகண்டநாட்களுக்கு
Verse 6அற்புதசெயல்கள் காணசெய்யும்
மகிமைமாட்சிமைவிளங்கசெய்யும்
Verse 7செய்யும் செயல்களைசெம்மைப்படுத்தும்
செயல்கள் அனைத்திலும் வெற்றிதாரும்
Verse 8நாட்களைஎண்ணும் அறிவைதாரும்
ஞானம் நிறைந்த இதயம் தாரும்
Verse 1vaazhnaalellaam kaalaithorum
kalikoornthumakizhumbadi
thirupthiyaakkum um kirubaiyinaal
Verse 2pugalidam neerae boomiyilae
adaikkalam neeraethalaimuraithorum
Verse 3nallavaraevallavarae
nantriyaiyaanaal muzhudhum
Verse 4ulagamum boomiyum thondrumunnae
enrendrum irukkindraen deivamae
Verse 5thunbaththaikandanaatkalukku
Verse 6arputhaseyalkal kaana seiyyum
magimaimaatchimaivilanga seiyyum
Verse 7seiyyum seiyalkalaisemmaippaduththum
seiyalkal anaiththilum vettri thaarum
Verse 8naatkalaiennum arivai thaarum
gnaanam niraintha idhayam thaarum
Download Song