Verse 1வாழ்ந்தாலும் உம்மோடுத்தான்
மரித்தாலும் உம்மோடுத்தான் -நான்
Verse 2உமக்காகத் தானே உயிர் வாழ்கிறேன்
உம்மைத்தானே நேசிக்கிறேன்
Verse 3உம்மைப் போல் என்னை மாற்றுமையா
உமக்காக என்னையே தந்தேனையா
Verse 4ஆத்தும பாரத்தை தாருமையா
அபிஷேகத்தால் என்னை நிரப்புமையா
Verse 1vaazhnthaalum ummoduthaan
mariththaalum ummoduthaan - naan
Verse 2umakkaagath thaane uyir vaazhgiren
ummaiththaane nesikkiren
Verse 3ummaip pol ennai maatrumaiyaa
umakkaaga ennaiye thanthenaiyaa
Verse 4aaththuma paaraththai thaarumaiyaa
abishேகaththaal ennai nirappumaiyaa
Download Song